புதிய மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட தலைவர்
தோழர். மு.சுப்பிரமணியன்
(மருத்துவத்துறை)
மாவட்ட செயலாளர்
தோழர். கெ.சக்திவேல், (வேளாண்மை பொறியியல் துறை)
மாவட்ட பொருளாளர்
தோழர். பொன். ஜெயராம்.
(கல்வித்துறை)
துணைத் தலைவர்கள்
தோழர். எம்.எஸ்.அன்பழகன்
(வருவாய்த்துறை)
தோழர். என்.வெங்கடாசலம், ஊரக வளர்ச்சித் துறை
தோழர். சி.கண்ணன்,
(கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை)
தோழர். V.T.ராஜேந்திரன்
(சத்துணவுத் துறை)
இணைச் செயலாளர்கள்
தோழர். மு.செல்வராணி
(மருத்துவத்துறை)
தோழர். கே.இளங்கோ.
(பொது சுகாதாரம்)
தோழர். கே.அறிவழகன்
(மாநகராட்சி துறை )
தோழர். எல்.பாலசுப்பிரமணி (நெடுஞ்சாலை துறை)
தணிக்கையாளர்கள்
தோழர். பி.பிரகாஷ் (கூட்டுறவுத்துறை)
ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்