தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட  மாநாடு இன்று (30.10.2021) நடைபெற்றது

புதிய  மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

மாவட்ட தலைவர்

தோழர். என். பாலகிருஷ்ணன்(வருவாய்த்துறை)

மாவட்ட செயலாளர்

தோழர். எஸ் விஜயகுமார் (பேரூராட்சி).

மாவட்ட பொருளாளர்

தோழர். என். சுபின்.(பொது சுகாதாரம்)

துணைத் தலைவர்கள்

தோழர். எஸ் லீடன் ஸ்டோன்(மாநகராட்சி)

தோழர். எம். மிக்கேல் ராஜ்(மருத்துவத்துறை)

தோழர். எம். கில்பர்ட் சதீஷ் (கல்வித்துறை)

தோழர். ஆர். சௌந்தரராஜன்(கதர்)

இணைச் செயலாளர்கள்

தோழர். ற்றி.கே. சபரிஸ்(கூட்டுறவுத்துறை)

தோழர். எஸ் செய்யதலி.(வருவாய்த்துறை)

தோழர்.ற்றி.பி. தங்கம்(சத்துணவுத் துறை)

தோழர். வை. யோகீஸ்வரன் (நீதித்துறை)

தணிக்கையாளர்கள்

தோழர். ஏ. அசோகன் (கல்வித்துறை)

தோழர். கே. பாபு (பேரூராட்சி)

ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

 

 

மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

கன்னியாகுமரி மாவட்டம்